Sunday, November 11, 2018

திருமதி. சியாமளா ஜெபரஞ்சன் மரண அறிவித்தல்!


 தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா ஜெபரஞ்சன் அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மகாதேவன் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா, காலஞ்சென்ற மகேஷ்வரி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
ஜெபரஞ்சன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஆருஷன், அபிஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முரளிதரன், முகுந்தன், வேணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துர்க்கா, நதிமேனகா, இந்துஜா, ஜெயராஜ், பிரிந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெபரஞ்சன்
பூபாலசிங்கம்
முரளி
முகுந்தன்
வேணு
மகாதேவன்
லவன்நண்பர்

No comments:

Post a Comment