Saturday, September 22, 2018

திருமதி தவமணி தணிகாசலம் மரண அறிவித்தல்!

பிறப்பு : 3 ஒக்ரோபர் 1938 — இறப்பு : 19 செப்ரெம்பர் 2018

யாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி தணிகாசலம் அவர்கள் 19-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தணிகாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜின்(இலங்கை), ஸ்ரீகரன்(சுவிஸ்), தயாகரன்(சுவிஸ்), சிவலோஜினி(சுவிஸ்), மாலினி(கனடா), சுதாஜினி(இலங்கை), சுதர்ஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மோகனராஜா(இலங்கை), அனுசுயா(சுவிஸ்), கிசா(சுவிஸ்), அருள்மோகன்(சுவிஸ்), ஜீவா(கனடா), ஜெயாகரன்(இலங்கை), சிறீதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துசிகரன்(இலங்கை), மேகலா(கனடா), கிருதேவி(சுவிஸ்), சரநேசன்(கனடா), நடேந்திரா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும்,
செல்வராணி, காலஞ்சென்ற வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம், வேலையா, முத்துலிங்கம், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிசாகன், தர்சன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
மகிலா, பிரசாத், கிருசாந்(இலங்கை), நரேஷ், சுஜன், ஹரிணி(சுவிஸ்), ரிஷிக்கா, சாருணி, ரிஷானி(சுவிஸ்), மயூரன், மதுஷா(சுவிஸ்), செளமியா, ஜீவன்(கனடா), சிவசாத், நிதுஷாஜினி, அபினயன்(இலங்கை), அபிராம், அச்சரா, அகஸ்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
நந்தாவில் லேன்,
தாவடி கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41798438247
தயாகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41794721059
லோஜினி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41554406051
செல்லிடப்பேசி:+41788762570
மோகன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41799405668
சுதாஜினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776100049
காமினி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33951932662
மாலினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16474064067
ஜீவா(மருமகன்) — கனடா
தொலைபேசி:+14164714423

No comments:

Post a Comment