Born : 1 August 1937 — Died : 22 June 2018
Dr. Kanagasabapathy Ratnavadivel was born in Inuvil Jaffna, lived in Rodd Point, Sydney, and passed away peacefully on Friday 22nd of June 2018 at Royal Prince Alfred Hospital, Sydney.
He was the eldest son of the late Dr. Kandiah Kanagasabapathy(Former Medical Practitioner of Navalar Road, Jaffna) and Savundarambigai(Daughter of Periathamby Murugapillai).
Beloved husband of Dr. (Mrs) Kunarathy Ratnavadivel(Former Anaesthetist at Wanganui Base Hospital in New Zealand). Daughter of Arumugam Sinnathamby and Annalakshmi.
Beloved father to his eldest son Dr. Rajeev Ratnavadivel(Sleep & Respiratory Physician, Gosford Hospital).
Father-in-law to Brijanthi(Senior Counsel, daughter of Prakashpathy and Gunalingam) and grandfather to Maran and Lakshi.
Beloved father to his daughter Dr. (Mrs) Sureka Thiagalingam(Ophthalmologist, Sydney), father-in-law to Dr. Aravinda Thiagalingam(Cardiologist, Westmead Hospital, son of Dr & Dr. (Mrs) Thiagalingam of New Zealand).
Grandfather of Arjuna and Sajan.
Beloved father to his youngest son Dr. Arun Ratnavadivel(Anaesthetist, Nepean Hospital).
Father-in-law to Petra(Health Communication).
Grandfather to Luca, Alessa and Sasha.
Beloved brother to Sethunayaky(Toronto & U.S.A), late Ratnapoopathy Sanmuganathan (Canada), Pankajadevy(Jaffna), Manonmany(Jaffna) and late Satkurunathan.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி இரத்தினவடிவேல் அவர்கள் 22-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. கந்தையா கனகசபாபதி(Former Medical Practitioner of Navalar Road, Jaffna), சௌந்தராம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் சின்னத்தம்பி அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணரதி(Former Anaesthetist at Wanganui Base Hospital in New Zealand) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. ரஜீவ்(Sleep & Respiratory Physician, Gosford Hospital), Dr. சுரேகா(Ophthalmologist, Sydney), Dr. அருண்(Anaesthetist, Nepean Hospital) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரிஜாந்தி(Senior Counsel), தியாகலிக்கம், Dr. அரவிந்தா(Cardiologist, Westmead Hospital), பெட்ரா(Health Communication) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சேதுநாயகி(Toronto & U.S.A), காலஞ்சென்ற இரத்தினபூபதி, சண்முகநாதன்(கனடா), பங்கயதேவி(யாழ்ப்பாணம்), மனோன்மணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சற்குணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாறன், லக்ஷி, அர்ஜுனா, சஜன், லூக்கா, அலிசா, சாஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment