Monday, June 18, 2018

சரியாக சென்றுகொண்டிருந்த ஆட்டோ... திடீரென்று என்ன ஆகிருக்கும்?... பாருங்க அசந்துபோயிடுவீங்க


பொதுவாக மக்கள் பேருந்து, ரயில், ஆட்டோ என பயணம் மேற்கொள்வார்கள். சில தருணங்களில் இடையில் அது பழுதாகவும் செய்யும்.
அவ்வாறு இங்கு ஆட்டோ சக்கரம் ஒன்று பழுதாகியுள்ளது. இவ்வாறு பழுதாகும் நேரத்தில் அதனை சரிசெய்யும் இடத்தில் நிறுத்திவைத்தே சரிசெய்வார்கள்.
ஆனால் நீங்கள் காணும் காணொளி சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆட்டோ ஒன்றினை சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போதே சரிசெய்யும் காட்சி பிரமிக்க வைத்துள்ளது.


http://www.manithan.com/entertainment/04/176601

No comments:

Post a Comment