Friday, June 1, 2018

கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தூதரக கதவுகளை தட்டிய ஈழத்தமிழர் விவகாரம்

கனடாவில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் நடைபெற்று முடிந்த மகாநாடு தொடர்பிலும், இந்த மகாநாட்டின் பிரதிபலிப்பு எதிர்காலத்தில் எப்படி இருக்கப் போகின்றது? ஈழத்தமிழர் விவகாரத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? போன்ற வினாக்கள் எழுந்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் குறித்த மகாநாட்டின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பேனட் மரியநாயகம் அவர்கள் லங்காசிறியுடன் இணைந்துகொண்டு பல தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
மேலும், இந்த மகாநாடு தொடர்பில் கனடா அரசாங்கத்தின் பார்வை எப்படி இருந்தது? மகாநாட்டை தடுப்பதற்கு இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டதா? போன்ற பல வினாக்கள் இதில் ஆராயப்பட்டுள்ளன.


தொடர்புடைய செய்தி..
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முழுமையாக படிக்க இங்கே அழுத்தவும்
தமிழர்களின் விவகாரம் தொடர்பில் கனடா நோக்கி விரையும் முக்கிய தலைவர்கள்
கனடாவில் நடைபெற்று முடிந்த உலகின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட முதல்நாள் மாநாடு
வரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்!! அதிர்ச்சியில் இலங்கை அரசு

http://www.tamilwin.com/politics/01/184236?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment