Friday, June 1, 2018

திரு தர்மேந்திரா வில்வராஜா மரண அறிவித்தல்!

தோற்றம் : 12 செப்ரெம்பர் 1973 — மறைவு : 30 மே 2018

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட தர்மேந்திரா(தர்மா) வில்வராஜா அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகரட்ணம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சீனிவாசகம் தம்பதிகளின் அருமை பேரனும்,
காலஞ்சென்ற T.K வில்வராஜா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), புஸ்பராணி(அஞ்சி- ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், தயாளன்(Rtd. Asst. Div Secretary), காலஞ்சென்ற சத்தியபாமா(பாமா- ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கௌதமி அவர்களின் பாசமிகு கணவரும்,
சேஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
றமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
கண்ணன்(S & S Diesal Service, Canada) அவர்களின் அன்பு மைத்துனரும்,
சாயிரா, சாயிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா(அவுஸ்திரேலியா), தர்மராஜா மற்றும் குணராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவராஜா, கமலபூசணி(கனடா), காலஞ்சென்ற காந்திமதி, ஜெயராணி(இலங்கை), இந்திராணி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரா, நாகேந்திரா, தெய்வேந்திரா(இந்தியா), காலஞ்சென்ற ராஜேந்திரா, மனோரஞ்சிதம்(கனடா), மகாராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
விஜேயானந்தன், உமாகௌரி, தட்சாயினி, லவனியா, சுகன்யா, குணஜி, கௌசி, காலஞ்சென்ற கைலேசன், ஸ்ரீரங்கன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பிரதீபன், தர்சினி, காலஞ்சென்ற கணேந்திரா, சுவேந்திரா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 03/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 04/06/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 04/06/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 04/06/2018, 03:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கண்ணன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி:+19057940191
செல்லிடப்பேசி:+14168562729
தீபன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+16132663372
குணஜி(உடன்பிறவாச் சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி:+16475266427
http://www.kallarai.com/ta/obituary-20180531218286.html?ref=ls_d_obituary

No comments:

Post a Comment