Wednesday, December 20, 2017

திருமதி பொன்னுத்துரை ராசகுணம் மரண அறிவித்தல்

பிறப்பு : 27 மே 1942 — இறப்பு : 17 டிசெம்பர் 2017

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சிலாபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ராசகுணம் அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாணி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+4917622607386
ரூபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770750131

No comments:

Post a Comment