Friday, December 8, 2017

திருமதி சண்முகராஜா அன்னலட்சுமி மரண அறிவித்தல்

பிறப்பு : 10 ஏப்ரல் 1943 — இறப்பு : 2 டிசெம்பர் 2017

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா அன்னலட்சுமி அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 09/12/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 09:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 01:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தொடர்புகளுக்கு
கணவர் — கனடா
தொலைபேசி:+16474601900
மருமகன்மார் — கனடா
செல்லிடப்பேசி:+16477606218
மருமகன்மார் — கனடா
செல்லிடப்பேசி:+14165741320
http://www.kallarai.com/ta/obituary-20171207216971.html

No comments:

Post a Comment