Thursday, December 28, 2017

திருமணமா?மணமகளின் தாயாருடன்முதலில் உடலுறவு கொள்ள வேண்டும்!சாதிச்சால் திருமணம்,இல்லாவிட்டால் சந்நியாசம்!


மணமகன் மணமகளுடன் திருமணம் செய்வதாக இருந்தால் அவரின் தாயாருடன் உடலுறவு கொள்ள வேண்டும்.
கிழக்கு ஆப்பிரிக்கா உகாண்டா நாட்டிலுள்ள பன்யன்கோல் பழங்குடியின மக்கள் இன்னும் பல நூதன பழக்க வழக்கங்களை கடைபிடித்து வருகின்றனர். இவர்களின் விசித்திர பழக்க வழக்கங்கள் அதிர வைக்கும் வகையில் உள்ளன.
அதன்படி திருமணத்திற்கு முன் மணமகன் மணமகளின் தாயாருடன் உடலுறவு கொள்ள வேண்டும். இது மணமகனின் ஆண்மையை பரிசோதிக்கும் விஷயமாக கருதப்படுகிறது. அதன் பிறகு தாயின் அனுமதி கிடைத்தால் தான் மகளுடன் திருமணம் நடக்கும். இல்லை என்றால் திருமணம் நடக்காது.
இதேபோல பாரம்பரிய வழக்கமாக நைஜியா வடக்கு பகுதியில் உடல்ப் இன மக்கள் கிரிவோல் என்ற நடன திருவிழாவை கடைபிடிக்கபட்டு வருவதாக கூறப்படுகிறது.

http://www.canadamirror.com/othercountries/04/155181?ref=ls_d_special

No comments:

Post a Comment