Tuesday, December 12, 2017

தமிழர்களின் கலாச்சாரத்திற்காக விஜய்க்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்??!!

ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் மூலம் மெர்சல் படத்தில் இன்னும் ரசிகர்களின் ஆசை நாயகனாக மாறியவர் இளையதளபதி விஜய்.
அந்த படத்தில் தமிழர்களுக்கு உரித்தான வேஷ்டி சட்டையில் நடித்து கலக்கியிருப்பார். மருத்துவ துறை சம்பந்தமாக வெளிநாட்டிற்கு செல்லும் போதும் வேஷ்டி சட்டையிலேயே சென்றிருப்பார். அந்த காட்சிகள் எல்லாம் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றவை.
இந்த நிலையில் CBSE மூன்றாவது பாடப் புத்தகத்தில் வேஷ்டி சட்டை தமிழர்களின் கலாச்சாரம் என்ற ஒரு தலைப்பில் விஜய்யின் வேஷ்டி சட்டை புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் தற்போது அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

http://www.cineulagam.com/actors/06/148834

No comments:

Post a Comment