Friday, December 29, 2017

திரு குலசிங்கம் விஜயகுமார் (கிளாக்கர்) மரண அறிவித்தல்!

பிறப்பு : 20 யூன் 1960 — இறப்பு : 28 டிசெம்பர் 2017

யாழ். கலட்டி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் விஜயகுமார் அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குலசிங்கம்(கிளாக்கர்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
விக்கினேஸ்வரன், விக்னேஸ்வரி, விஜயராணி, விமலாதேவி, விமலச்சந்திரன், விமலேஸ்வரன், விமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயலக்‌ஷ்மி, கிருஸ்ணானந்தன், மகேந்திரராஜா, ரவிச்சந்திரன், சிவராணி, காலஞ்சென்ற மேரி எட்மன்ரா, செல்வகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்‌ஷன், ஜனனி, டிலறுஜன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
துவாரகன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
கஜனி, உமா திலக், காயத்திரி பாலாஜி, பிரகாஷ், நித்தியபிரபாகரன், தேனுஷா காண்டீபன், மயூரதாசன், தினுக்குமார் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
12 Rue Vice d’azur,
75010 Paris,
France.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயானந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33160176247
செந்தில் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33614498037
றூபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33621055587
விக்கினேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772864795
விமலச்சந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41417114448
செல்லிடப்பேசி:+41788026883
விமலேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447951895449
விமலேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94759004280

http://www.kallarai.com/ta/obituary-20171229217151.html?ref=tamilwin

No comments:

Post a Comment