Sunday, November 5, 2017

ஆண்கள் சொந்த மகளையே( திருமணம் செய்து கொள்ளலாம்: மத குருவின் சர்ச்சை பேச்சு


எகிப்தின் பிரபல மத குரு ஒருவர், ஆண்கள் ரத்தபந்தமல்லாத சொந்த மகள்களை திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தின் பிரபல சலாஃபிஸ்ட் மதகுருவாக இருப்பவர் Al-Shafi'i, இவரே விவாதத்துக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரத்தபந்தமற்ற மகள்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம் என்பது மட்டுமல்ல தேவை என்றால் திருமண பந்தத்திலும் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மத குருவின் இந்த கருத்தை மேற்கோள் காட்டி பேசிய பேராசிரியர் Mazen Al-Sersawi இன் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

மட்டுமின்றி குறித்த காணொளிக்கு பொதுமக்கள் மத்தில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த காணொளியானது தற்போது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் பிறக்காத மகள்கள் சொந்த மகள்கள் இல்லை என்பதால், ஆண்கள் அவர்களை திருமணம் செய்து கொள்வதில தவறில்லை என்றார்.

ஷாரியா சட்டத்தின்படி குறித்த பெண் அந்த ஆணுக்கு மகளாக முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்துகளுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், மன நிலை பாதித்தவர்கள் தான் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவார்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
http://news.lankasri.com/othercountries/03/136094?ref=recommended2

பஞ்சலிங்கம் ஸ்ரீபாலன் ஒரு திருமணத்துடன் திருமண உறவை புனிதமாக கருதி மணம் முடித்தவளுக்கே பிள்ளை கொடுக்கும்,மணம் முடித்தவனின் பிள்ளையை மட்டடுமே பெறும் என் தாய்க்கும் அவருக்கு முன்னையோருக்கும் இப்பிரச்சனை இல்லவே இல்லை!

மகள் பெறாமகள் எல்லோருமே ரத்தசம்பந்தமானவர்களே!

ரத்த சம்பந்தமுள்ள மச்சாளை,இந்திய தமிழ்நாட்டில் மருமகளை,துருக்கியில் பெரியப்பா,சித்தப்பா பிள்ளைகளை திருமணம் செய்யும் ,ஐரோப்பாவில் உறவு,உறவில்லாத எல்லோருடனும் உடலுறவு செய்யும் எவருக்கும் இவர் கருத்தை தவறு என்றும் இவரை மனநோயாளி என்று சொல்லவும் எந்தத்தகுதியுமில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்!

மேலும் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்பவரை இந்த கருத்து எவ்விதத்திலும் பாதிக்காது!

இன்னொருவருடன் தனது பிள்ளையுடன் வாழப்போகிறவரே இதை அநியாயம் அக்கிரமம் என்று கூச்ச்ல்போடுவார்கள்!

காரணம் இவர்கள் பிள்ளையே இவர்களுக்கு வில்லர் ஆகும் சந்தர்ப்பம் உள்ளதல்லவா?!ஒழுக்கமான எம் தமிழருக்கு இது ஒரு செய்திமட்டுமே!

"ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"

"ஒருவனுக்கு ஒருத்தி"

உடலுறவின் இயற்கை நோக்கம் இனப்பெருக்கம் மட்டுமே!

திருமணத்தின் கட்டுப்பாடுகளின் நோக்கம் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதலே!(இன்று சொத்துரிமை கொண்டாடவும்)

No comments:

Post a Comment