Wednesday, November 8, 2017

திரு தருமலிங்கம் உதயணன் ( அமலன்) மரண அறிவித்தல்!


முள்ளியவளையை பிறப்பிடமாகவும்,நெதர்லாந்து  Breda வை வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் உதயணன் ( அமலன்)அவர்கள் 5-11-2017 காலமானார் . அன்னாரின் ஈமக்கிரிகைகள் 18-11-2017 சனிக்கிழமையன்று
aula De Baronie van het crematorium ( Zuylen),
Tuinzigtlaan 11,
Breda,
Nederland .ல்
நடைபெற்று,பின்னர் தகனம் செய்யப்படும்.
இந்த தகவலை உறவினர்களும் , நண்பர்களும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளகின்றேன்.

பார்வைக்கு:
Uitvaartcentrum van coöperatie DELA(Breda)
Tuinzigtlaan 41,
Breda,
Nederland .
நேரம் :
வெள்ளிக்கிழமை 10-11-2017 ( 18:30-19:15)
சனிக்கிழமை 11-11-2017 ( 12:30- 13:15)
திங்கள்க்கிழமை. 13-11-2017( 18:30- 19:15)
செவ்வாய்க்கிழமை 14-11-2017(18:30- 19:15)
இதனை முடிந்தளவு மற்றவர்களுக்கும் பகிரவும்.

No comments:

Post a Comment