Monday, November 27, 2017

இதே நாளில் 77 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட சாதனை


இதே நாளில் 77 ஆண்டுகளுக்கு முன்னர் அரோஸ் என்ற விமானி பிரிட்டிஷ் இரட்டை-இயந்திரமான de Havilland Mosquito என்ற விமானத்தை இயக்கினார்
கடந்த 1940-ல் குறித்த விமானமானது அரோஸ் என்ற விமானி மற்றும் உடனிருந்த இன்னொரு நபரால் ஜேர்மனியில் முதன் முதலில் இயக்கப்பட்டது.
இப்போது வரை ஜேர்மனியில் இயக்கப்பட்ட சக்தி வாய்ந்த விமானங்களில் de Havilland-க்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.
இந்த விமானம் இரண்டாம் உலக போரிலும் பயன்படுத்தபட்டது. விமானமானது Wooden Wonder என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
தற்போது பல வேகமான விமானங்கள் வந்துவிட்டாலும் de Havilland இயக்கப்பட்ட காலக்கட்டத்தில் அது தான் உலகின் மிக வேகமான விமானமாக திகழ்ந்தது.
ராயல் ஏர் போர்ஸ், ராயல் கனடியன் ஏர் போர்ஸ், ராயல் அவுஸ்திரேலியன் ஏர் போர்ஸ், அமெரிக்க ஏர் போர்ஸ் என பல்வேறு விமான படைகளால் இந்த விமானம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ தேவைகளுக்காகவே இவ்விமானம் அதிகம் பயன்படுத்தப்பட்டது.


http://news.lankasri.com/germany/03/166132

No comments:

Post a Comment