Monday, November 27, 2017

உலகில் கள்ளத்தொடர்பு அதிகமுள்ள டாப் 7 நாடுகள்!

ஒரு இல்லற உறவில் துணையை ஏமாற்றுவது, நம்பிக்கை துரோகம் செய்வது போன்றவை மிகவும் தவறானவை. ஒரு தனிப்பட்ட நபர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதே தவறு எனில், ஒரு நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இதுபோன்ற செயல்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுவது எவ்வளவு பெரிய குற்றம்.
Most Adulterous Countries In The World
இவ்வகையில் உலகில் அதிகமாக துணைக்கு துரோகம் செய்யும் மக்கள் வாழும் டாப் 7 நாடுகள் பற்றி இங்கு பார்க்கலாம்…
தாய்லாந்து!
தாய்லாந்து!
உண்மையான காதலுக்கு தாய்லாந்து உகந்த இடமல்ல. இங்கு 56% திருமணமான தம்பதியர் துரோகம் செய்கிறார்கள் என சர்வே ரிசல்ட்டே கூறுகிறது.
டென்மார்க்!
டென்மார்க்!
டென்மார்க்கில் ஏறத்தாழ பாதி மக்கள் தங்கள் துணைக்கு துரோகம் செய்கிறார்களாம். 46% பேர் தங்கள் துணையை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இத்தாலி!
இத்தாலி!
காதலின் இடம் என குறிப்பிடப்படும் இத்தாலியில் 45% ஜோடிகள் தங்கள் துணையை ஏமாற்றும் காரியங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஆனால், வினோதம் என்னவெனில், இத்தாலியில் விவாகரத்து சதவிகிதம் மிக குறைவாக தான் இருக்கிறது.
ஜெர்மனி!
ஜெர்மனி!
45% ஜோடியால் ஜெர்மனியில் துரோகம் செய்வதாக சர்வே கூறுகிறது.
பிரான்ஸ்!
பிரான்ஸ்!
பிரான்ஸ்-ல் 43% பேர் தங்கள் துணையை ஏமாற்றுவதாக சர்வேவில் கண்டறியப்பட்டுள்ளது.
நார்வே!
நார்வே!
இங்கு 41% பேர் தங்கள் ஜோடியை ஏமாற்றுவதாகவும். அதிலும் முக்கியமாக இவர்கள் ஏமாற்ற ஆன்லைன்-ஐ தான் பயனப்டுத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
பெல்ஜியம்!
பெல்ஜியம்!
பெல்ஜியமில் தங்கள் துணை தன்னை ஏமாற்றினால, அதற்கு பழிக்குப்பழி வாங்கும் விதத்தில், துணையும் அவரை ஏமாற்றுகிறார். இங்கு துணைக்கு துரோகம் செய்யும் சதவீதம் 40 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment