Wednesday, October 11, 2017

இலங்கையின் தோற்றம்! வியக்கும் உல்லாச பயணிகள்!


வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் நாடுகளில் இலங்கையும் உலக நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்நிற்கும் ஒரு நாடாகும்.
இந்த நிலையில், கடந்த 1973ஆம் ஆண்டு இலங்கை எப்படி காணப்பட்டது என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
குறித்த புகைப்படங்கள் இலங்கையை பெருமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறை போருக்கு பின்னான காலங்களில் மீளவும் புத்துயிர் பெற்று, படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.
அதிலும் குறிப்பாக, ஏனைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் சுற்றுலாத்துறையின் வெவ்வேறு பரிணாமங்களான கடற்கரைகள், அழகிய மலைகள், காடும் காடுசார்ந்த உயிர்பல்வகமைகள், கலாச்சார மற்றும் வரலாற்று நினைவிடங்கள் என்பவற்றை உல்லாச பயணிகள் குறுகியகாலத்தில் பார்வையிட கூடியனதாக உள்ளது.
இதேவேளை, குறித்த புகைப்படங்களை பார்க்கும் போது, எதிர்பாராத அபரித மாற்றத்தை வளர்ச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறவேண்டும்.

No comments:

Post a Comment