Saturday, September 23, 2017

கேசவன் பிரதீபனின் அன்புத்தாயாா் காலமாகிவிட்டாா் !!


கேசவன் பிரதீபனின் அன்புத்தாயாா் காலமாகிவிட்டாா் என்பதனை மிக மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24.09.2017 அன்று காலை 9 மணிக்கு எமது இல்லத்தில் நடைபெற்று 11 மணிக்கு தகனக்கிரிகைகளுக்காக வேம்பிராய் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

No comments:

Post a Comment