Tuesday, August 15, 2017

திரு இராசையா சோதிநாதன் மரண அறிவித்தல்!

தோற்றம் : 25 மார்ச் 1929 — மறைவு : 13 ஓகஸ்ட் 2017

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colliers Wood ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சோதிநாதன் அவர்கள் 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா, பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி(லண்டன்), சாந்தினி(லண்டன்), சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவி(கொக்குவில்), வசந்தா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வரதன்(லண்டன்), சண்முகராஜா(லண்டன்), சிவானுஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம்(கொக்குவில்), முருகையா(கனடா), நவரட்ணம் கணேஸ்வரி(லண்டன்), பொன்னம்பலம் திரவியமலர்(லண்டன்), காலஞ்சென்ற விசாகபதி, கமலாதேவி(கனடா), பாலசுப்ரமணியம் சாரதா(தாவடி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அனிற்றா, லவன், பிரசன்னா, பிரசாந், லாவண்யா, அபர்ணா, கீர்த்தனா, கிருஷ்ணா, நிஷா, டக்‌ஷி, சஞ்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஈஷா, இவானா, அமெலியா, ஐலா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Kingsmeadow, Kingston Rd, Kingston upon Thames KT1 3PB, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 11:20 மு.ப
முகவரி:Putney Vale Cemetery, Stag Ln, Wimbledon, London SW15 3DZ, UK
தொடர்புகளுக்கு
சண்- சாந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447535615777
வரதன்- பவானி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447542153557
சபேசன்- சிவானுஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447971145669
http://www.kallarai.com/ta/obituary-20170814216228.html

No comments:

Post a Comment