Friday, August 4, 2017

திரு இராசையா யோகேஷ்வரன் மரண அறிவித்தல்!

பிறப்பு : 6 ஒக்ரோபர் 1959 — இறப்பு : 29 யூலை 2017

யாழ். கோண்டாவில் அன்னுங்கை வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து பிறேடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா யோகேஷ்வரன் அவர்கள் 29-07- 2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா, தங்கச்சியம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரகுட்டி-ஆனந்தலீலா(பெல்ஜியம்),   தம்பதிகளின் அன்பு மருமகனும், 

மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும், 

Dr. டினேஷ் M.D, டிலாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நாகேஷ்வரி பற்குணராஜா, தங்கலட்சுமி பாலசிங்கம்(சுவிஸ்), உதயசூரியன்-ஜெயந்தி(சுவிஸ்), பிரேமா-ஸ்ரீமோகன்(ஜெர்மனி), கருணாகரன்(சந்திரன்)-விஜயா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சூரியகுமாரி-தவராஜா(இலங்கை), ஜெயந்தி-ஜெயராஜா(பெல்ஜியம்), சாந்தினி-காந்தி(சுவிஸ்), சுகுமாரன்-திலகவதி(கனடா), சுதன்-ஷம்மி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மற்றும் பல அன்பு உள்ளங்களில் வாழும் நல்ல நண்பரும் மதிப்புக்குரிய மனிதரும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 03/08/2017, 06:30 பி.ப — 07:15 பி.ப
முகவரி:DELA uitvaart centrum, tuinzigtlaan 41, 4814 JW Breda, Netherlands
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 04/08/2017, 06:30 பி.ப — 07:15 பி.ப
முகவரி:DELA uitvaart centrum, tuinzigtlaan 41, 4814 JW Breda, Netherlands
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 06/08/2017, 12:00 பி.ப — 12:45 பி.ப
முகவரி:DELA uitvaart centrum, tuinzigtlaan 41, 4814 JW Breda, Netherlands
கிரியை
திகதி:திங்கட்கிழமை 07/08/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:DELA, tuinzigtlaan 41, 4814 JW Breda, Netherlands
தகனம்
திகதி:திங்கட்கிழமை 07/08/2017, 05:00 பி.ப
முகவரி:Tuinzigtlaan 11, 4813 XH Breda, Netherlands
தொடர்புகளுக்கு
டினேஷ் — நெதர்லாந்து
தொலைபேசி:+31627103980
செல்லிடப்பேசி:+31765715541
தர்மா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447502370069
சாந்தினி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41789435542
ஜெயராஜ் — பெல்ஜியம்
தொலைபேசி:+32466339505
சுகுமாரன் — கனடா
தொலைபேசி:+15147774219
செல்லிடப்பேசி:+15183687694
பாபு — நெதர்லாந்து
தொலைபேசி:+31641290431
மகன் — நெதர்லாந்து
தொலைபேசி:+31684515703
http://www.kallarai.com/ta/obituary-20170803216152.html

No comments:

Post a Comment