தொலைக்காட்சி!!

Saturday, July 8, 2017

திரு விதுஷன் இராகுலன் மரண அறிவித்தல்

மலர்வு : 1 ஏப்ரல் 1997 — உதிர்வு : 6 யூலை 2017

பிரான்சைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விதுஷன் இராகுலன் அவர்கள் 06-07-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராகுலன் கோசலை(கொக்குவில், பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கவீனா, அனிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:50 Boulevard du Champ du Moulin,
77700 Serris,
France.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 10/07/2017, 12:45 பி.ப — 02:20 பி.ப
முகவரி:Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro Gambetta)
தகனம்
திகதி:திங்கட்கிழமை 10/07/2017, 02:30 பி.ப
முகவரி:Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro Gambetta)
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33160430153
இந்திரன் குலசிங்கம் — கனடா
செல்லிடப்பேசி:+16472834423
http://www.kallarai.com/ta/obituary-20170708215994.html

No comments:

Post a Comment