தொலைக்காட்சி!!

Saturday, July 8, 2017

திருமதி துரைசிங்கம் லோகேஸ்வரி மரண அறிவித்தல்

தோற்றம் : 29 ஏப்ரல் 1948 — மறைவு : 6 யூலை 2017


யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ratingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் லோகேஸ்வரி அவர்கள் 06-07-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சன்(சூட்டி- ஜெர்மனி), தீபா(ஜெர்மனி), பிரகாஷ்(டொக்கா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி(ஓய்வுபெற்ற அதிபர்- அச்சுவேலி மகாவித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, பரஞ்சோதி, மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயரெட்ணம், நாகேஷ்வரி, சிவேஸ்வரி, சந்திரகுமார், காலஞ்சென்ற விமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜிதா(ஜெர்மனி), ரூபா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி(ஓய்வு பெற்ற ஆசிரியை), சிவராஜா, புஸ்பவதி, வனஸ்வதி, கிருஷ்ணதாசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயானா, நவீன், றியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவன் — ஜெர்மனி
தொலைபேசி:+492102470665
சூட்டி(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+491735403370
மகன்(டொக்கா) — ஜெர்மனி
தொலைபேசி:+4917679999999
http://www.kallarai.com/ta/obituary-20170707215993.html

No comments:

Post a Comment