Thursday, July 27, 2017

கிளப்பில் கவர்ச்சியான உடையில் நடனமாடிய பிக்பாஸ் ரைஸா


பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பல சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றது. இதில் ரைஸா என்ற மாடலும் கலந்துக்கொண்டுள்ளார், மேலும், ரைஸா விஐபி-2 படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஒரு சில மாதங்களுக்கு முன் ஒரு கிளப்பில் மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து நடனமாடியுள்ளார், அந்த வீடியோ தற்போது லீக் ஆகி வைரலாக வலம் வருகின்றது. இதோ....
http://www.cineulagam.com/celebs/06/143225

https://www.youtube.com/watch?v=oVhzAJR6bGs

No comments:

Post a Comment