தொலைக்காட்சி!!

Sunday, July 2, 2017

திரு நடராசா சற்குணராசா (சூரன்மாமா) மரண அறிவித்தல்

தோற்றம் : 1 நவம்பர் 1945 — மறைவு : 1 யூலை 2017

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சற்குணராசா அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராசா, கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உமாதர்சினி(ஜெர்மனி), ரமேஸ்குமார், ரூபதர்சினி(பிரான்ஸ்), யனோசினி(லண்டன்), காலஞ்சென்ற ருசாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோன்மணிதேவி, துரைராசசிங்கம், காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகலிங்கம், நந்தகுமாரி, முருகதாஸ், கருணாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவபாக்கியம், திருநாவுக்கரசு, காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரித்திகா, நிவேதிகா, பிரவின், ரக்‌ஷ்கா, றதுசா, ரதுசன், பிரியசகி, பிரேம்ஷா, அக்‌ஷியா, சங்கவி, சங்கரி, காசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94774468329
உமாதர்சினி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+496152909471
ரமேஸ் — பிரான்ஸ்
தொலைபேசி:+33170005005
ரூபதர்சினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652466415
யனோசினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447932934646
http://www.kallarai.com/ta/obituary-20170701215961.html

No comments:

Post a Comment