தொலைக்காட்சி!!

Saturday, July 1, 2017

திரு மரியாம்பிள்ளை யோசெப் மரண அறிவித்தல்!

பிறப்பு : 5 ஓகஸ்ட் 1935 — இறப்பு : 29 யூன் 2017

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை யோசெப் அவர்கள் 29-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை சூசைப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேரிதிரேசா(இராசம்) அவர்களின் அன்புக் கணவரும்,

யோகநாதன்(இத்தாலி) அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிங்கராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஜெயகுமாரி(ஜெயா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான யோசப், செபஸ்தியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனா, றொசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 04/07/2017, 01:00 பி.ப
முகவரி:Groen van Prinstererweg 38, 3317 SP Dordrecht Netherlands
தொடர்புகளுக்கு
யோகநாதன்(மகன்) — இத்தாலி
தொலைபேசி:+393393686504
செல்லிடப்பேசி:+390332604932
http://www.kallarai.com/ta/obituary-20170630215953.html?ref=tamilwin

No comments:

Post a Comment