தொலைக்காட்சி!!

Monday, July 3, 2017

திரு ஹரன் சண்முகராஜா (திரு/கோணேஸ்வரா இந்துக்கல்லூரி(A/L 96) பழைய மாணவர், பேராதனை பல்கலைக்கழக பொறியியற்பீட(E97) பட்டதாரி) மரண அறிவித்தல்!

அன்னை மடியில் : 27 பெப்ரவரி 1977 — ஆண்டவன் அடியில் : 30 யூன் 2017

திருகோணமலை நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northolt ஐ வசிப்பிடமாகவும், கொண்ட ஹரன் சண்முகராஜா அவர்கள் 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சண்முகராஜா சீதாலக்‌ஷ்மி தம்பதிகளின் பாசமிகு மகனும், நடேசபிள்ளை சிவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கஜப்பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,
நேத்திரன், தாரிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. கோகுலன்(General Hospital Trincomalee), துஷ்யேந்திரன்(E95 பொறியியற்பீடம்), பிரமிளா, நிகிலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கண்ணன், நிரஞ்சனா, மதுலா, சந்திரன், ஜங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துஷ்யேந்திரன்(அண்ணா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447460720033
இராசநாயகம்(ராஜீ– மாமா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447588002715
குமார்(மாமா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447859112409
http://www.kallarai.com/ta/obituary-20170703215970.html

No comments:

Post a Comment