தொலைக்காட்சி!!

Friday, June 30, 2017

திருமதி இரத்தினேஸ்வரி நவரெத்தினம் மரண அறிவித்தல்

பிறப்பு : 8 ஓகஸ்ட் 1942 — இறப்பு : 29 யூன் 2017

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி நவரெத்தினம் அவர்கள் 29-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அப்பையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரெத்தினம்(கணேஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
பன்னீர்ச்செல்வம்(லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
லலிதா அவர்களின் அன்பு மாமியாரும்,
இராசேஸ்வரி, காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, மகேஸ்வரி, வடிவேலு, நாகேசு ஆகியோரின் மைத்துனரும்,
ஸோபினி, கனிஷா, சிந்துஜன், சஞ்சிகா, துஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:பொற்பதி வீதி,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94770303801
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447438262158

http://www.kallarai.com/ta/obituary-20170630215952.html?ref=tamilwin

No comments:

Post a Comment