தொலைக்காட்சி!!

Wednesday, June 14, 2017

திரு இராசையா பாலச்சந்திரன் மரண அறிவித்தல்!

பிறப்பு : 14 டிசெம்பர் 1944 — இறப்பு : 9 யூன் 2017

யாழ். கொக்குவில் தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பாலச்சந்திரன் அவர்கள் 09-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா துரையம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தீபன், தீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுயாதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
லக்‌ஷன், நிருக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினார்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 15/06/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium,Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி:வியாழக்கிழமை 15/06/2017, 11:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
தீபன் பாலச்சந்திரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447725995928
சுயன் சிவஞானம்(மருமகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447915390319
- — பிரித்தானியா
தொலைபேசி:+442089523979
http://www.kallarai.com/ta/obituary-20170614215868.html

No comments:

Post a Comment