தொலைக்காட்சி!!

Sunday, June 11, 2017

திருமதி: பரமு நல்லம்மா (சின்னன்) மரண அறிவித்தல்!விளானை ,களபூமி , காரைநகர் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பரமு நல்லம்மா ‎11-06-2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமாகி விட்டர்
அன்னார் காலம் சென்ற நாகமுத்து பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற சண்முகம் வள்ளியம்மையின் அன்பு மருமகளும் காலம் சென்ற பரமுவின் அன்பு மனைவியும் காலம் சென்ற பாக்கியத்தின் அன்பு சகோதரியும் காலம் சென்ற AS ஆறுமுத்தின் அன்பு மைத்துனியும் , அம்பிகைபாகன் , மகேஸ்வரி,லோகேஸ்வரி,அற்புதராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும் விஜயலச்சுமி காலம் சென்ற கனகரத்தினம் ,நடராசா , பராசக்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார் அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரிகைக்காக தில்லை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்ர்கள் அனைவரையும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகுறிர்கள்

தகவல்
குடுபம்பத்தினர்
விளானை
களபூமி,
காரைநகர்
தொலைபேசி இலக்கம்:‎0776116879

No comments:

Post a Comment