தொலைக்காட்சி!!

Sunday, June 4, 2017

சினிமா பிரபலங்கள் இந்த வருடம் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமான திகழ்வது சினிமாவே.. சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
அந்த அளவிற்கு தனது நடிப்பினாலும், அழகினாலும் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்துள்ளனர். சரி இவ்வாறு சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள்?..
நம்மில் பலருக்கும் தெரியாத சினிமா பிரபலங்களின் இந்த வருட சம்பள விபரம் இதோ... எல்லாம் லட்சத்துல ஆரம்பித்து கோடியில தாங்க முடியுது.... தெரிஞ்ச பின்ன ரொம்ப ஷாக் ஆகிடாதீங்க...
- See more at: http://www.manithan.com/news/20170604127488?ref=builderslide#sthash.t1I2E25T.dpuf

No comments:

Post a Comment