தொலைக்காட்சி!!

Monday, June 26, 2017

திரு குமரேசன் நடராஜா மரண அறிவித்தல்!

பிறப்பு : 25 டிசெம்பர் 1949 — இறப்பு : 23 யூன் 2017

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு ஐயனார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட குமரேசன் நடராஜா அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் நடராஜா, கனகசுந்தரி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற நவரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
லலிதாகினி(கனடா), நிசாந்தினி(மானிப்பாய்- இந்து மகளிர் கல்லூரி), சிந்துஜா(இலங்கை வங்கி -வட்டுக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமரவல்லி(கொழும்பு), குமரவேல்(அவுஸ்திரேலியா), குமரதாஸ்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீபாலன்(கனடா), ஐங்கரன், பவலக்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீனா(கனடா), சியாரா(கனடா), ராதுமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:ஐயனார் கோவிலடி,
கொக்குவில்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லலிதாகினி(லதா- மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16472038472
நிசாந்தினி(நிசா- மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94771727804
சிந்துஜா(சிந்து- மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778902413
குமரவேல்(குமார்- சகோதரர்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61395111040
செல்லிடப்பேசி:+61411675029
குமரதாஸ்(தாஸ்-சகோதரர்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31384233315
செல்லிடப்பேசி:+31659103635
குமரவல்லி(ராணி- சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770722236
http://www.kallarai.com/ta/obituary-20170624215924.html

No comments:

Post a Comment