தொலைக்காட்சி!!

Monday, June 5, 2017

நடிகைகள் இங்க மட்டுமா டாட்டூ போட்டு இருக்காங்க?? நீங்களே பாருங்க மக்களே!!

திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட கோலிவுட் நடிகைகள் முதல் பாலிவுட் நடிகைகள் வரை பலர் கை, கால், முதுகு, நெஞ்சு போன்ற இடங்களில் தங்களுக்கு பிடித்தவகையில் டாட்டூ வரைந்து கொள்கின்றனர்.
இது நிரந்தரமாக இருக்கும்படி வரையப்படுகிறது. படங்களில் மாடர்ன் கேரக்டர்களில் நடிக்கும்போது தேவைக்கு ஏற்ப தற்காலிக டாட்டூக்கள் வரைந்துகொண்டு காட்சிக்கு பிறகு அதை அழித்து விடுகின்றனர்.
அவ்வாறு நடிகைகள் எங்கு எல்லாம் டாட்டூ போட்டு இருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.- See more at: http://www.manithan.com/news/20170605127507#sthash.d5Yl79RT.dpuf

No comments:

Post a Comment