தொலைக்காட்சி!!

Thursday, June 8, 2017

திரு கந்தையா அன்னலிங்கம் (ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்- கச்சேரி, திருகோணமலை(1986), முன்னாள் பொருளாளர்- அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்) மரண அறிவித்தல்!

இறப்பு : 6 யூன் 2017


யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடிச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அன்னலிங்கம் அவர்கள் 06-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்வராசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயாகரன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர்- தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, யாழ்ப்பாணம்), யயாழினி(சுவிஸ்), யயந்தினி(தபாலகம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம், வரதராஜலிங்கம், ஜெயமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாஜினி, சத்தியேந்திரராஜா(சுவிஸ்), உமாச்சந்திரன்(அதிபர்- சரவணை சின்னமடு றோ.க. பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, தம்பிநாதன், சண்முகராஜா, மகேஸ்வரி, ரதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிவசாத், நிதுஷாஜினி, அபிநயன், கிருஸ்ணவி, நிதுலன், வைஸ்ணவி, சேயோன், றபிகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:நந்தாவில் ஒழுங்கை,
தாவடி கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஜெயாகரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776100049
யயாழினி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41616917383
யயந்தினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777296328
http://www.kallarai.com/ta/obituary-20170607215826.html

No comments:

Post a Comment