தொலைக்காட்சி!!

Friday, May 19, 2017

திரு கந்தசாமி தயாபரசிவம் மரண அறிவித்தல்!

பிறப்பு : 25 மே 1939 — இறப்பு : 17 மே 2017

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, லண்டன் Newbury Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தயாபரசிவம் அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
தவபாலன்(லண்டன்), தயாவதி(லண்டன்), தயபவாணி(லண்டன்), சிவபாலன்(லண்டன்), தயரஜனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராசு, நடராஜா, பூரணம், கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிதரன்(சிறி- லண்டன்), விபுலானந்தன்(மூர்த்தி- லண்டன்), அதிஸ்குமார்(அதிஸ்- லண்டன்), ரஞ்சிதமலர்(லண்டன்), வாணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தம்பு, நடராசா, சின்னராஜா, மகாலிங்கம், இராமசேது ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டினேஸ்காந், கீர்த்தனா, அயுரன், சயுரன், ஜெயூரன், கார்த்திகன், தாச்சாயினி, சகானா, நசாந், வய்சா, வய்சு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஜனி — பிரித்தானியா
தொலைபேசி:+442085982946
ஸ்ரீ — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447950849223
மூர்த்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447588879915
தினேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447930844533
http://www.kallarai.com/ta/obituary-20170518215670.html?ref=tamilwin

No comments:

Post a Comment