தொலைக்காட்சி!!

Friday, May 19, 2017

திருமதி பாலசுந்தரம் பரிமளகாந்தி மரண அறிவித்தல்!

தோற்றம் : 4 ஏப்ரல் 1926 — மறைவு : 18 மே 2017

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதியை வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் பரிமளகாந்தி அவர்கள் 18-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்வரன்(இலங்கை), கணேஸ்வரன்(உரிமையாளர்- M.G Asia Bazar- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆனந்தி, வசந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிதுனா, அபிராம், ரகுராம், ஸ்ரீபிரசாத், கஜானன், கஜானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரஸ்வின் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கேதீஸ்வரன் — இலங்கை
தொலைபேசி:+94212212340
கணேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி:+4924316573
செல்லிடப்பேசி:+492161208303
http://www.kallarai.com/ta/obituary-20170519215673.html?ref=tamilwin

No comments:

Post a Comment