தொலைக்காட்சி!!

Wednesday, May 17, 2017

திரு சவிரிமுத்து இராயப்பு மரியநாயகம் மரண அறிவித்தல்!

தோற்றம் : 27 யூன் 1934 — மறைவு : 15 மே 2017

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், றக்கா ரோட்டை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Beverwijk ஐ வதிவிடமாகவும் கொண்ட சவிரிமுத்து இராயப்பு மரியநாயகம் அவர்கள் 15-05-2017 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி இராயப்பு, அக்னஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யூஜீனியா ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ரொபின்சன்(றொபி), றொபேட்(றங்கன்), ஜோன்சன்(ஜொனி), தர்ஷினி(மீனா), லக்‌ஷினி(சாந்தி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கொலஸ்ரிக்கா(அழகம்மா), சூசைதாசன்(எலியாஸ்), பொலின்வைலற்(பவுளின்), மரீனா(மரியம்மா), பிரான்சிஸ்(துரை), இராசநாயகம்(ராசா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ராஜினி, லதா, றெனி, மேவின், நிக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜேய், அஞ்சலினா, ரஷான், றெபேக்கா, ஜொனத்தான், ஜொகான், ஸ்ரெவான், சரோன், ஜெரூஷா, நிரோஜினி, வினோதினி, நெல்ஷன், நிதர்ஷன், அனுஷ்கா, அடோனிஷ், அபிஷா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 20-05-2017 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Begraafplaats Duinrust, Bankenlaan 174, 1943 NW Beverwijk, Netherlands என்னும் முகவரியில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடுமபத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 19/05/2017, 12:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Memoria Uitvaartzorg, Plesmanweg 400, 1945 WV Beverwijk, Netherlands
தொடர்புகளுக்கு
றொபேட்(றங்கன்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31251253212
செல்லிடப்பேசி:+31637131432
ஜெயமலர் — நெதர்லாந்து
தொலைபேசி:+31251785995
றொபின்சன் — ஜெர்மனி
தொலைபேசி:+4915214610383
ஜோன்சன்(ஜொனி) — ஜெர்மனி
தொலைபேசி:+4915211885404
தர்ஷினி(மீனா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447429099164
லக்‌ஷினி(சாந்தி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447402987058
http://www.kallarai.com/ta/obituary-20170516215660.html?ref=tamilwin

No comments:

Post a Comment