தொலைக்காட்சி!!

Monday, May 15, 2017

திரு லாசரஸ் இரத்தினசிங்கம் முத்தையா மரண அறிவித்தல்

தோற்றம் : 21 செப்ரெம்பர் 1920 — மறைவு : 11 மே 2017

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லாசரஸ் இரத்தினசிங்கம் முத்தையா அவர்கள் 96வது வயதில் 11-05-2017 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற லில்லி அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலா(கனடா), மேகலா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வோல்டர் ரட்ணஜோதி, தேவனாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்(கனடா),
காலஞ்சென்றவர்களான கிறேஸ், றூத், டொறத்தி, விக்டர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிறிஸ்ரி அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்(இலங்கை),
தீபமணி(பெரிய பேபி), சத்தியபாமா(சின்ன பேபி), திசா ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும்(இலங்கை),
குளொறியா, சொலமன், ஜோன், மார்க், மைக்கல், ஆகியோர்களின் துணையாளர்களான ஜுட், பிறியாந்தி, நிஷாந்தி, ரானியா, நிறஞ்சலா மற்றும் லூக்கஸ், ஜொஆன் ஆகியோரின் பேரனும்(கனடா),
ஷேன், மலக்காய், பென்ஞமின், ஐசேயா, மோசஸ், எலைஜா, அன்ஜலின், கேபிரியேல், காலேப், ஐசக் ஆகியோரின் அன்புப் பூட்டனும்(கனடா) ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் Malvern Christian Assembly, 6705 Sheppard Ave E, Toronto, ON M1B 3C1, Canada என்றும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 17/05/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 19/05/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Malvern Christian Assembly, 6705 Sheppard Ave E, Toronto, ON M1B 3C1, Canada
நல்லடக்கம்
திகதி:வெள்ளிக்கிழமை 19/05/2017, 12:00 பி.ப
முகவரி:Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada.
தொடர்புகளுக்கு
- — கனடா
தொலைபேசி:+14168465090
செல்லிடப்பேசி:+16474038496
http://www.kallarai.com/ta/obituary-20170514215632.html

No comments:

Post a Comment