தொலைக்காட்சி!!

Tuesday, May 16, 2017

பதினாறு வயதினுள் கதாநாயகி ஆனவர்கள் புகைப்பட தொகுப்பு!!

1) ஹன்சிகா மோட்வானி 16 வயதில் தேசமுதுரு என்னும் தெலுங்கு திரைப்படம். இதற்கு முன்பாக இவர் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

2) லஷ்மி மேனன் 15 வயதில் நடித்த முதல் தமிழ் திரைப்படம் சுந்தரப்பாண்டியன்  இதற்கு முன் 15 வயதில் இவர் மலையாள படம் நடித்துள்ளார்.


3) சுனேனா முதன் முதலில் தெலுங்கு படத்தில் 16வயதில் அறிமுகமாகியுள்ளார்.

4) நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்துள்ளார். கதாநாயகியாக நடித்த முதல் தமிழ் படம் ஒரு புதிய காதல். அப்போது இவரின் வயது 14.

5) நடிகை அசின் நடித்த முதல் படம் மலையாளத்தில் தான் அப்பொழுது அவரின் வயது 16.

6) நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது 13 வயதில் முதன் முறையாக திரையுலகிற்கு வந்துள்ளார். வெள்ளை மனசு என்னும் தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

7) நடிகை லைலா தன்னுடைய 16 வயதில் முதல் படமாக ஹிந்தியில் நடித்துள்ளார்.

8) நடிகை ரம்பா தெலுங்கு படத்தில் 16 வயதில் அறிமுகமாகியுள்ளார்.

9) நடிகை நளினி 13 வயதில் ரகுபதி ராகவ ராஜா ராம் என்கின்ற தமிழ் படத்தில் அறிமுகம்.

10) நடிகை ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்துள்ளார். கதாநாயகியாக நடித்த முதல் தமிழ் படம் மூன்று முடிச்சி அப்பொழுது அவரின் வயது 14..
- See more at: http://www.manithan.com/news/20170515127066?ref=rightsidebar-tamilwin#sthash.nXdk1DXS.dpuf

No comments:

Post a Comment