தொலைக்காட்சி!!

Wednesday, May 17, 2017

களியாட்ட விடுதியில் மதுபானம் விற்று வழக்கறிஞராகிய இலங்கையின் கவர்ச்சியான பெண்!!

இலங்கையில் இந்த நாட்களில் மெலீஸா லெய்ச் என்ற பெண் ஒருவர் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றார்.
22 வயதாகின்ற குறித்த பெண் தற்போது சட்ட பட்டதாரியாகியுள்ளார்.. அவரை இலங்கையின் கவர்ச்சியான வழக்கறிஞர் என அழைக்கப்படுகின்றது.
கல்வி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாத வகையில் அவரது கற்கை நடவடிக்கைகளுக்கு கேளிக்கை விடுதி ஒன்றில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் சேவை செய்துள்ளார்.
இதேவேளை, Instagram சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்கள் வெளியிடுவதனை அவர் ஒரு பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.
இதனால் இந்த நாட்டு இளைஞர்கள் அவர் தொடர்பில் பேசுவதற்கு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகிற்கு அவசியமான முறையில் அல்லாமல் நமக்கு அவசியமான முறையில் வாழுங்கள்.. கஷ்டப்படுங்கள்.. வாழ்க்கையில் வெற்றிபெறுங்கள் என் அவர் தனது Instagram பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/community/04/126889

No comments:

Post a Comment