Wednesday, May 17, 2017

கலாபூசணம் கலைவேந்தன் தைரியநாதன் மரண அறிவித்தல் !


கலாபூசணம் கலைவேந்தன் தைரியநாதன் ஈழத்தின் முதுபெரும் இசை நாடகக் கலைஞன் இன்று 16.05.17 காலமானார் என்ற செய்தி அதிகாலை துயரத்துடன் விடிந்தது.. நடிகமணி வைரமுத்துவுடன் இணைந்து பெண் பாத்திரங்களில் மகா நடிகனாய் வலம் வந்த அற்புத ஆளுமை. தன் வாழ் நாள் முழுவதும் இசை நாடகத்துக்கே தன்னை அற்பணித்து கலை முகமாய் வாழ்ந்த இந்த கலைஞனை ஈழத் தமிழ்உலகம் கொண்டாட வேண்டும். கிழக்குப் பல்கலைக் கழகம் நடாத்திய உலக நாடக விழாக்களில் கலந்து சிறப்பித்த நினைவுகளுடன் நான். தான் ஒரு கலைஞனாக வாழ்ந்தது மட்டுமல்லாமல் தன் பிள்ளைகளையும் இக் கலையில் ஈடு பட வைத்து ஈழத் தமிழ் இசை நாடகக் கலைக்கு அதன் வாழ் நிலைக்கு வித்திட்ட மகா கலைஞன் .

Our School old Students Justin Jashothan Punipus Thairiyanathan (A/L 1995 Batch) & Jusmin Oyalood Kannan (A/L 1997 Batch)& KHC OSA current committee members Father passed away.

No comments:

Post a Comment