தொலைக்காட்சி!!

Saturday, May 6, 2017

திரு இராசநாயகம் ஞானசேகரம் மரண அறிவித்தல்!


தாவடி வடக்கை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் சிவபாக்கியம் தம்பதியினரின் மகன் இராசநாயகம் ஞானசேகரம் அவர்கள் நேற்று (05.05.2017) அன்று ஜேர்மனியில்( germany siegen) காலை பத்துமணியளவில்  திடீர் மரணமடைந்துள்ளார்!

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய மேலதிக விபரங்கள் தகவல் அறிந்ததும்!

No comments:

Post a Comment