தொலைக்காட்சி!!

Saturday, May 13, 2017

திரு கதிர்காமர் சுப்பிரமணியம் (முன்னாள் மேலதிக பணிப்பாளர்- கட்டிடத் திணைக்களம், இலங்கை) மரண அறிவித்தல்!

தோற்றம் : 14 ஓகஸ்ட் 1925 — மறைவு : 6 மே 2017

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமர் சுப்பிரமணியம் அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுகிர்தல‌ஷ்மி(சுகிர்த ரீச்சர், முன்னாள் உப அதிபர்- கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்யா(கனடா), சந்திரிகா(ஐக்கிய அமெரிக்கா), சுதாகர்(கனடா), சுகேசினி(அவுஸ்திரேலியா), சசிதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரகு(கனடா), ஆனந்தா(ஐக்கிய அமெரிக்கா), நகுலேஸ்வரி(கனடா), சிவானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரொஷான், நிலா, ரோஜா, காலஞ்சென்ற ரூபிணி, கேஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 04:30 பி.ப — 08:30 பி.ப
முகவரி:Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 15/05/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
சுகன்யா — கனடா
தொலைபேசி:+19058830524
சந்திரிகா — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+16508321236
சுதாகர் — கனடா
தொலைபேசி:+17804319845
சுகேசினி — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61747490165
சசிதரன் — கனடா
தொலைபேசி:+18674466156
http://www.kallarai.com/ta/obituary-20170510215596.html

No comments:

Post a Comment