தொலைக்காட்சி!!

Tuesday, May 16, 2017

திருமதி இரத்தினம் பழனித்துரை மரண அறிவித்தல்!

பிறப்பு : 23 யூலை 1933 — இறப்பு : 13 மே 2017

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் பழனித்துரை அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பழனித்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
மனோன்மணி, மீனாம்பிகை, முருகமூர்த்தி, நடேசமூர்த்தி, கணேசமூர்த்தி, ஞானேஷ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வீரவாகு, மகேஷ்வரி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பாக்கியம், கந்தசாமி, சோதிலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வராஜா, ஜெயகௌரி, சுபாஷினி, சாந்தி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற கனகசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஜிதா புஸ்பலிங்கம், பிரதாஸ் ரேணுகா, கஜன் ராஜீ, ப்ரியதர்ஷினி சுதாகரன், ஜெயரூபி மோகன், சேயோன், ஜெயராமன், சலோமி, நகோமி, ஜெகோமி, எனோஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மார்பின், அஸ்வின், லக்‌ஷனா, றீனுஜா, சுகேஷினி, ஹரிணிகா, லக்‌ஷிதா, ஜெனிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோன்மணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94756295636
முருகமூர்த்தி(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33950962185
செல்லிடப்பேசி:+33651804098
நடேசமூர்த்தி(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33983588308
செல்லிடப்பேசி:+33684673064
ஞானேஷ்வரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14163019805
http://www.kallarai.com/ta/obituary-20170514215636.html

No comments:

Post a Comment