தொலைக்காட்சி!!

Thursday, May 25, 2017

திருமதி செல்வநாயகம் பூபதி (பூபா) மரண அறிவித்தல்!

அன்னை மடியில் : 6 சனவரி 1945 — ஆண்டவன் அடியில் : 20 மே 2017

யாழ். குடத்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பூபதி அவர்கள் 20-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வநாயகம்(சின்னையா) அவர்களின் அன்பு மனைவியும்,
ராணி(ஜெர்மனி), குமாரன்(கனடா), காலஞ்சென்ற மதியழகன்(அவுஸ்திரேலியா), விஜிதா(நெதர்லாந்து), காலஞ்சென்ற கண்ணன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சச்சிசானந்தம், சகுந்தலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசலிங்கம்(ஜெர்மனி), பிரபா(கனடா), தயாளினி(அவுஸ்திரேலியா), ராஜ்குமார்(நெதர்லாந்து), மிதுலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சபாரத்தினம், முத்துப்பிள்ளை, தம்பிராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீப் நிரூபனா, பிரசன்னா மதுஷா, அபிஷன்(ஜெர்மனி) அர்ச்சனா, ஆர்த்திகா(கனடா) கரிஷன், மிதுஷா(அவுஸ்திரேலியா), ஆர்த்திக், விதுஷன், கஜந்த், ஜயந்த்(நெதர்லாந்து), பிரசாந், அபிஷேக்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரியன்(ஜெர்மனி) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை  அன்று நடைபெற்று பின்னர் ஆழங்கட்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:இல. 78,
முருகமூர்த்தி ஒழுங்கை,
நெல்லியடி,
கரவெட்டி.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திருக்குமார் — கனடா
தொலைபேசி:+16473412083
உதயராணி — ஜெர்மனி
தொலைபேசி:+496332906108
ஜமுனாராணி — நெதர்லாந்து
தொலைபேசி:+31343756479
சகுந்தலா — கனடா
தொலைபேசி:+15147234249
http://www.kallarai.com/ta/obituary-20170525215705.html?ref=jvpnews

No comments:

Post a Comment