தொலைக்காட்சி!!

Tuesday, May 23, 2017

திரு நாகலிங்கம் கனகசபாபதி (சபாபதி, இளைப்பாறிய அதிபர்- வேலணை சரஸ்வதி வித்தியாசாலை) மரண அறிவித்தல்!

தோற்றம் : 19 ஏப்ரல் 1926 — மறைவு : 21 மே 2017

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கனகசபாபதி அவர்கள் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், முத்தம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற இளையதம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சகுந்தலாதேவி(நோர்வே), கலைச்செல்வன்(நெதர்லாந்து), கலைச்செல்வி(சுவிஸ்), கலைக்குமார்(லண்டன்), கலையரசி(இலங்கை), கலைமதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் அன்னம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), அமிர்தலிங்கம் சிவக்கொழுந்து(ஓய்வுபெற்ற ஆசிரியர்), நடேசன் சறோஜினி
(கமத்தொழில் விஸ்தரிப்பு சேவையாளர்), இராசலிங்கம் தையல்நாயகி, கணேசன் பராசக்தி(ஓய்வுபெற்ற ஆசிரியர்), சிவயோகம் சண்முகராசா, மற்றும் சிவமலர் கந்தசாமி, சிவதாசன் செல்வம்(ஓய்வுபெற்ற எழுது வினைஞர்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவபாலசிங்கம்(மக்கள் வங்கி), வில்வமலர்(ஆசிரியை- நெதர்லாந்து), காலஞ்சென்ற அசோக்குமார்(இலங்கை வங்கி), அனுஷா(கச்சேரி, லண்டன்), செல்வநாயகம்(அதிபர்- கொழும்பு), ஜெயராம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவாஜினி சுதானந்தராசா(நோர்வே), சிவேந்தினி வசந்தலிங்கம்(பிரான்ஸ்), சிவதேவன் கல்பனா(பிரான்ஸ்), சிவதர்ஷன் மலர்விழி(பிரான்ஸ்), சிவதர்ஷினி ஜெயந்தன்(பிரான்ஸ்), சயந்தன்(நெதர்லாந்து), தனஜா(நெதர்லாந்து), நிரோஜன்(சுவிஸ்), ரஜிதா(சுவிஸ்), பிரசாந்(சுவிஸ்), அஜந்தன்(லண்டன்), அட்சயன்(லண்டன்), யனுபா அசோக்குமார்(இலங்கை), றம்மியா பிரியதர்ஷன்(சுவிஸ்), கீர்த்தி பகீரதன்(இலங்கை), நிலைக்சன்(இலங்கை), கிரிஷோத்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரியங்கா, லோஜன், தர்மிகா, கீதன், நிதன், கவி, அபி, அஸ்னா, சஜிசன், அர்ச்சனா, வர்ச்சிகா, செளமிகா, கவீன், கஸ்வீன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கலைச்செல்வன்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 23/05/2017, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Crematorium Cereshof, Ceresstraat 4a, 9502 EA Stadskanaal, Netherlands.
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 24/05/2017, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Crematorium Cereshof, Ceresstraat 4a, 9502 EA Stadskanaal, Netherlands.
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 25/05/2017, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Crematorium Cereshof, Ceresstraat 4a, 9502 EA Stadskanaal, Netherlands.
கிரியை
திகதி:வெள்ளிக்கிழமை 26/05/2017, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Crematorium Cereshof, Ceresstraat 4a, 9502 EA Stadskanaal, Netherlands.
தொடர்புகளுக்கு
கலை — நெதர்லாந்து
தொலைபேசி:+31599611107
செல்லிடப்பேசி:+31618390054
தேவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33758720998
செல்வி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41762566828
குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447448624665
அரசி — இலங்கை
செல்லிடப்பேசி:+94777800295
http://www.kallarai.com/ta/obituary-20170522215692.html

No comments:

Post a Comment