தொலைக்காட்சி!!

Saturday, May 13, 2017

திருமதி செல்வராசா சசிகலா மரண அறிவித்தல்!

பிறப்பு : 26 ஒக்ரோபர் 1960 — இறப்பு : 12 மே 2017

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், குளப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சசிகலா அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின், காலஞ்சென்ற பொன்னையா பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
செல்வராசா(தையிட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
அபினயா(ஆயுர்வேத மருத்துவர்) அவர்களின் அன்புத் தாயாரும்,
இரவீந்திரன்(நெதர்லாந்து), மோகன்(பிரான்ஸ்), விஜிகலா(DS Office - யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு சின்னத்துரை, செல்லையா பொன்னம்மா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
தேவதாஸ், மங்கையற்கரசி, வரதராஜா, மங்களேஸ்வரி, தவராஜா(பிரான்ஸ்), மங்கையர்த்திலகம், குகதாஸ்(லண்டன்), ஜெயாதாஸ்(லண்டன்), மங்களராஜினி(கனடா), சந்திரதாஸ்(கனடா), மங்களசுபாஜினி(கனடா), சாந்தினி(லண்டன்), சாந்தகுமார்(லண்டன்), சிவகுமார்(நோர்வே), ஸ்ரீஸ்கந்தன், ஜெயமாலா, ஜெயமதி, ஜெயஸ்ரீ, சுபேந்தினி(நோர்வே) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், இராசமலர், நேசமலர், மற்றும் பாலசிங்கம்(இத்தாலி), யோகமலர், அழகராசா, புஸ்பமாலா, இரஞ்சிதமலர்(கனடா), சரஸ்வதி(நெதர்லாந்து), சிவகுமார்(துர்க்கா ஸ்ரோர்ஸ்- குளப்பிட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சித்தாத்தன்(RC - நெதர்லாந்து), ரம்மியா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு பெரியமாமியும்,
ராகவி, நதுமிதன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் துர்க்கா இல்லம் நடராசா வீதி கொக்குவிலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஜனி
தொடர்புகளுக்கு
ரவீந்திரன்(சகோதரன்) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31727433389
ராஜி(சகோதரி) — கனடா
தொலைபேசி:+19056775762
சாந்தா(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447804826132
மோகன்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33753709917
சந்திரன்(சகோதரன்) — கனடா
செல்லிடப்பேசி:+16478303984
குமார்(சகோதரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447947812466
http://www.kallarai.com/ta/obituary-20170512215616.html

No comments:

Post a Comment