தொலைக்காட்சி!!

Friday, May 12, 2017

திருமதி பாலாம்பிகை தர்மலிங்கம் (குட்டி அம்மா) மரண அறிவித்தல்!

தோற்றம் : 1 யூன் 1936 — மறைவு : 11 மே 2017

யாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Almere வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை தர்மலிங்கம் அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஊரெழு கிழக்கைச் சேர்ந்த வைத்திலிங்கம்(ஓவசியர்) இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பூங்கோதை(நெதர்லாந்து), கோகுலன்(தர்மா- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, லீலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாலன், மடுச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ஞானசேகரம், யோகநாயகி, இராசநாயகம், குலநாயகம் மற்றும் செல்வநாயகி, கமலநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆருரன் அவர்களின் ஆசை அம்மம்மாவும்,
ஆஷின்யா, ஆதர்ஷன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கோதை(மகள்), கோகுலன்(மகன்- நெதர்லாந்து)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 12/05/2017, 09:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Monuta Uitvaartcentrum Almere, Kalenderweg 3, 1334 GR Almere, Netherlands
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 12/05/2017, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Monuta Uitvaartcentrum Almere, Kalenderweg 3, 1334 GR Almere, Netherlands
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 12/05/2017, 07:30 பி.ப — 10:30 பி.ப
முகவரி:Monuta Uitvaartcentrum Almere, Kalenderweg 3, 1334 GR Almere, Netherlands
கிரியை
திகதி:சனிக்கிழமை 13/05/2017, 10:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Herdenkingspark Westgaarde, Ookmeerweg 275, 1067 SP Amsterdam, Netherlands
தொடர்புகளுக்கு
கோகுலன்(தர்மா- மகன்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31367851524
சிவபாலன்(மருமகன்) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31623768089
ஸ்ரீபாலன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31619526362
சுதர்சன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31623089326
http://www.kallarai.com/ta/obituary-20170512215613.html

No comments:

Post a Comment