தொலைக்காட்சி!!

Wednesday, May 10, 2017

ஈரானைச் சேர்ந்த ரெசா பரடீஸ் ,மெசி போலவே காட்சியளிக்கும் இன்னொருவர்!


மெசி போலவே காட்சியளிக்கும் இன்னொருவர்: இணையத்தைக் கலக்கும் நபரின் பின்னணி
ஈரானைச் சேர்ந்த ரெசா பரடீஸ் என்ற குறித்த மாணவன் பார்ப்பதற்கு, பார்சலோனா அணி நட்சத்திரம் லியனோல் மெசி போலவே காட்சியளிக்கின்றார்.
அவரது படங்களும் சமூகவலைதளங்களில் தீயாக பரவி வருகின்றது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், தன்னை அனைவரும் ஈரானிய மெசி என அழைப்பதாகவும், அவர் செய்பவற்றை தனக்கும் செய்யக்கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவர் சிக்கலுக்கும் முகங்கொடுத்துள்ளார். அவருடன் செல்பி எடுக்க பலர் முயல்வதால், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பொலிஸாரின் தண்டனைக்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் தனது தோற்றம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.asrilanka.com/2017/05/10/44884#sthash.UcGFvLFG.dpuf

No comments:

Post a Comment