தொலைக்காட்சி!!

Thursday, April 27, 2017

திரு வைரவன் சிவலிங்கம் மரண அறிவித்தல்!

பிறப்பு : 28 சனவரி 1939 — இறப்பு : 25 ஏப்ரல் 2017

யாழ். பருத்தித்துறை சந்தாதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் சிவலிங்கம் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவன் சின்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், கதிர்காமு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சசிபாஸ்கரன்(சசி- ஜெர்மனி), சசிதா(இலங்கை), சசிதானந்த்(பாபு- நெதர்லாந்து), சசிந்தா(ரோசா), சசிதாரணி(தாரணி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அன்னராசா(இலங்கை), சந்திரபோஸ், சுதந்திரபோஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜசிறி(சிறி- ஜெர்மனி), ஸ்ரீபவான்(சிறி- இலங்கை), சுதா(ஜெசி- நெதர்லாந்து), ரவீந்திரகுமார்(ரவி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிக்‌ஷலா, நிலக்‌ஷன்(ஜெர்மனி), சங்கீர்த்தன்(சஞ்சு- பிரான்ஸ்), சங்கீர்த்தனா(தனா), சங்கீஸ்கரன்(கீஷன்- இலங்கை), சசியக்‌ஷிகா(யக்‌ஷி), சசிவக்‌ஷினி(வக்‌ஷி), சசிரக்‌ஷனா(ரக்‌ஷனா- நெதர்லாந்து), றிஷானா, ரெனீஷன், ரோகீஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 01/05/2017, 01:00 பி.ப
முகவரி:Dela Crematorium & Uitvaartcentrum Domstede, Proostwetering 8, 3543 AE Utrecht, Netherlands
நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 01/05/2017, 02:00 பி.ப
முகவரி:Dela Crematorium & Uitvaartcentrum Domstede, Proostwetering 8, 3543 AE Utrecht, Netherlands
தொடர்புகளுக்கு
பாபு — நெதர்லாந்து
தொலைபேசி:+31611489318
ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652313226
சசிதா — இலங்கை
செல்லிடப்பேசி:+94766257520
http://www.kallarai.com/ta/obituary-20170427215500.html

No comments:

Post a Comment