Sunday, May 14, 2017

வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல்! 100 நாடுகள் வரை பாதிப்பு

கிட்டத்தட்டை 100 நாடுகளில் ஆயிரக்கணக்கான கணனிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் சுகாதார அமைப்பு மற்றும் உலகளாவிய FedEx. . சேவை உடபட.
பணத்திற்காக இவ்வாறு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் போன்றன ஊடுருவப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
மிகவும் மோசமான தாக்குதல் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளதாகவும் அங்கு வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ மனைகளிலிருந்து நோயாளிகள் திருப்பி அனுப்ப பட்டதாகவும்-கணனிகள் செயலிழந்த காரணத்தால்-தெரியவந்துள்ளது. ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளும் இலக்காகியுள்ளன.
90 நாடுகளில்- ரஷ்யா, உக்ரெயின் மற்றும் தாய்வான் ஆகியன முக்கிய இலக்குடன்- 57,000 தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக அறியப்படுகின்றது.
G7 நாடுகளிலிருந்து நிதி தலைவர்கள் இந்த சர்வதேச ரீதியான சைபர் தாக்குதல்களை எதிர்ப்பது குறித்து சனிக்கிழமை இத்தாலியில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ran1ran7
FILE PHOTO: A National Health Service (NHS) sign is seen in the grounds of St Thomas' Hospital, in front of the Houses of Parliament in London June 7, 2011. REUTERS/Toby Melville/File Photo
FILE PHOTO: A National Health Service (NHS) sign is seen in the grounds of St Thomas’ Hospital, in front of the Houses of Parliament in London June 7, 2011. REUTERS/Toby Melville/File Photo


ran6ran2ran3
http://www.canadamirror.com/canada/87330.html

No comments:

Post a Comment