தொலைக்காட்சி!!

Friday, April 7, 2017

சர்ச்சை நாயகன் ரமித் ரம்புக்வெல்லவின் பேஸ்புக் பதிவால் புதிய சர்ச்சை-காதலி நட்டாலியா புகைப்படங்கள் பதிவேற்றம்!

உலகில் உள்ள பிரபலங்கள், அவர்களின் பிள்ளைகள் மாத்திரமல்லது, சாதாரண மக்களும் சமூக வலைத்தங்களில் தமது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை காணமுடிகிறது.
பிரபலமான நடிகர்கள், அரசியல்வாதிகள் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பலராலும் பேசப்படும் விடயமாக மாறிவிடும்.
இந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்ட காரணத்தினால் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரமீத் ரம்புக்வெல்ல சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
ரமீத், அவரது காதலியான நட்டாலியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இவ்வாறு பதிவேற்றம் செய்துள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வரும் நட்டாலியாவும் ரமீத் ரம்புக்வெல்லவும் சில வருடங்களுக்கு முன்னர் காதலிக்க ஆரம்பித்தாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment